உ.பி முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றிக்கொண்ட பெண்கள்! Twitter
இந்தியா

உ.பி முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றிக்கொண்ட பெண்கள்!

திருமண உதவித்திட்டத்தின்கீழ் கிடைக்கும் ₹35,000 நிதி உதவி மற்றும் சீர்வரிசை பொருட்களை பெறுவதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.

Antony Ajay R

முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலரும் உண்மையான தம்பதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

திருமண உதவித்திட்டத்தின்கீழ் கிடைக்கும் ₹35,000 நிதி உதவி மற்றும் சீர்வரிசை பொருட்களை பெறுவதற்காக ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மணமகனே இல்லாமல் தனக்குத்தானே சில பெண்கள் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர்.

சகோதர - சகோதரிகள் கூட புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து அரசு தரும் பணத்தைத் பெறுவதற்கான மாலை மாற்றியிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் பதின் பருவத்தினர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustதி

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?