உலகளவில் இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா?  canva
இந்தியா

உலகளவில் இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா?

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் ’ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

Priyadharshini R

நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பயணங்கள் மேற்கொள்வோருக்கு, பாஸ்போர்ட் அவசியமான ஒன்று.

வெளிநாட்டுப் பயணத்தில் பாஸ்போர்ட்டின் பங்கு மிக முக்கியமானது. பாஸ்போர்ட் இல்லாமல், நீங்கள் எந்த ஒரு நாட்டின் எல்லைக்குள்ளும் அடியெடுத்து வைத்துவிட முடியாது.

பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்றி வர முடியும். அப்படி முக்கியமானதாக இருக்கும் ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட் மதிப்பு குறித்து உங்களுக்கு தெரியுமா?

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் ’ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்துகிறது.

அந்த வகையில் உலகளவில் மதிப்புமிக்க பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 80ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 5ஆம் ஆண்டாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது.

ஸ்வீடன் தென்கொரியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் 2ம் இடத்தில் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?