Taj Mahal  Twitter
இந்தியா

Travel: தாஜ் மஹால் டு காத்மண்டு - நிச்சயம் பார்க்கவேண்டிய UNESCO World Heritage Sites

இந்திய துணை கண்டத்தில் பார்க்கவேண்டிய யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் குறித்து இங்கு காணலாம்

Keerthanaa R

பயணங்களை நாம் மேற்கொள்ளும்போது, அதனை வகைப்படுத்தி குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று அதன் வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.

அந்த வகையில்,

இந்திய துணை கண்டத்தில் பார்க்கவேண்டிய யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் குறித்து இங்கு காணலாம்

எல்லோரா குகைகள்:

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள எல்லோரா உலகின் மிகப்பெரிய பாறைகளால் வெட்டப்பட்ட இந்து கோவில் குகை வளாகங்களில் ஒன்றாகும். 1983ஆம் ஆண்டு இது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

Taj Mahal

தாஜ் மஹால்:

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக திகழும், காதல் சின்னம் தாஜ் மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதுவும் 1983ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

ராஜஸ்தான் மலைக்கோட்டைகள்:

சித்தூர் கோட்டை, கும்பல்கர் கோட்டை, ரான்தம்போர் கோட்டை உள்ளிட்ட பல மலைக்கோட்டைகளை இவ்விடம் கொண்டுள்ளது. இவ்விடத்தை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக 2013 ஆம் ஆண்டு அறிவித்தது

காத்மண்டு பள்ளத்தாக்கு, நேபாளம்:

மவுண்ட் எவரஸ்ட்டிற்கு நம்மை கூட்டிச் செல்லும் காத்மண்டு பள்ளத்தாக்கு நாம் நிச்சயம் மிஸ் செய்யக் கூடாத சுற்றுலாத் தலங்களில் ஒன்று

சாகர்மாதா தேசிய பூங்கா, நேபாளம்:

எவரெஸ்ட் மலைகளில் அடிவாரத்தில்அமைந்திருக்கும் இந்த சாகர்மாதா தேசிய பூங்கா, உலகின் முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?