Travelling with Pets in Monsoon? 5 Tips for a Smooth and Safe Journey Twitter
இந்தியா

மழைக்காலத்தில் செல்லப்பிராணிகளுடன் பயணிக்கிறீர்களா? பாதுகாப்பாக ட்ராவல் செய்ய டிப்ஸ்!

Priyadharshini R

மழைக்காலம் பயணம் செய்வதற்கு ஒரு சவாலான நேரமாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் பக்கத்தில் செல்லபிராணிகள் இருக்கும்போது.

செல்லபிராணிகளுடன் உங்களின் பயணத்தை எப்படி இனிமையாக மாற்றுவது?அதற்கு சரியான திட்டமிடல் தேவை!

மழைக்காலத்திலும் உங்கள் செல்லப்பிராணிகளுடன் பாதுகாப்பாக ட்ராவல் செய்யலாம், எப்படி என்று தான் இந்த பதிவில் உங்களுக்கு சொல்ல போகிறோம்

மழைக்காலப் பயணத்தின் போது உங்கள் செல்லப் பிராணிக்கு பொருத்தமான பயணக் கூடை வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் செல்லப்பிராணி நிற்கவும், வசதியாக படுத்துக்கொள்ளவும் கூடை நன்கு காற்றோட்டமாகவும், பெரியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும்.

மனிதர்களைப் போலவே, செல்லப்பிராணிகளுக்கும் பயணத் தேவைகள் உள்ளன.

பயணத்தின் போது போதுமான உணவு, சுத்தமான தண்ணீரைப் பேக் செய்யுங்கள். உங்கள் செல்லப்பிராணிக்கு தேவையான மருந்துகள் உட்பட, அதற்காக வடிவமைக்கப்பட்ட முதலுதவி பெட்டியை வைத்திருப்பது நல்லது.

மழை காலத்தில் செல்லபிராணிகளுக்கு நீரிழப்பு ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் செல்வதை உறுதிசெய்து, அவற்றிருக்கு தவறாமல் வழங்கவும்.

நீங்கள் காரில் பயணிக்கிறீர்கள் என்றால் உங்கள் செல்லப்பிராணியை காரில் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள், திடீரென வெப்பநிலை உயரக்கூடும்.

கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்தால், காருக்குள் தண்ணீர் வராமல் இருக்க ஜன்னல்களை மூடி வைக்கவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?