india flag Twitter
இந்தியா

75வது சுதந்திர தினம் : தேசத்தை தெரிந்துகொள்ள விகடனின் சிறப்பு வலைப்பக்கம்

நீண்ட வராலாறு கொண்ட பாரத தேசத்தைக் காத்து நம் கைகளில் ஒப்படைத்த முன்னோர்களை, போராளிகளை, புரட்சியாளர்களை, விடுதலையை விரும்பிய வீரர்களை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோமா?

Antony Ajay R

இந்திய துணைக்கண்டத்தின் 75வது சுதந்திர திருநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்லாயிரக்கணக்கான தியாகிகள் சிந்திய இரத்தத்தின் விளைவாக கிடைக்கப்பெற்ற சுதந்திரத்துக்கு நம் நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்த பல முன்னெடுப்புகளை அரசும் மக்களும் செய்து வருகின்றனர்.

வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது போன்ற முயற்ச்சிகளால் மக்கள் தங்களது தேசப்பற்றை உணர்த்தி வருகின்றனர்.

நீண்ட வராலாறு கொண்ட பாரத தேசத்தைக் காத்து நம் கைகளில் ஒப்படைத்த முன்னோர்களை, போராளிகளை, புரட்சியாளர்களை, விடுதலையை விரும்பிய வீரர்களை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோமா?

இல்லை, ஓரளவுக்கு... என உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் இந்த 75வது சுதந்திர தினத்தில் விகடனுடன் நம் தியாகிகளையும் தலைவர்களையும் நினைவுகூறுவோம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விகடன் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பு கேள்வி- பதில் வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

விகடன் : சுதந்திர தேசமாக இன்றோடு 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது இந்தியா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?