சுகேஷ் சந்திரசேகர் : கருணாநிதி பேரன், ஜெ உறவினர், Jacqueline நண்பர் - யார் இவர்?
இது ஒரு மோசடி குற்றவாளியின் கதை! அல்லது அரசியல் சினிமா எனப் பெறும் பணம் புழங்கும் இடங்களில் தங்களை பெரியமனிதர்களாக காட்டிக் கொண்டவர்களிடம் கைவரிசையைக் காட்டிய கெட்டிக்கார திருடனின் கதை!