Wife Berates Husband For Buying 'Expensive' Rs 30 Lipstick, Here's What Happened Twitter
இந்தியா

30 ரூபாய்க்கு லிப்ஸ்டிக் வாங்கி வந்த கணவர்; விவாகரத்து கேட்ட மனைவி!

பல கடைகளில் தேடியும் 30ரூபாய்க்கும் கீழே லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை என கணவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் குழந்தைகளுக்காக சேமிக்கும் பழக்கம் கணவருக்கு இல்லை எனக் கூறி மனைவி இந்த விவாகரத்தை கேட்டுள்ளார்.

Priyadharshini R

திருமணம் நடக்கிற வேகத்தை விட சீக்கிரமாக திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் உறவில் நல்ல விஷயங்கள் இருப்பது போலவே கசப்பான சில நிகழ்வுகளும் இருக்கின்றன தான். அவற்றை சரியாக கையாண்டு கடந்து வருபவர்களின் திருமணம் நிலைக்கிறது, கடக்க இயலாதவர்களின் மணம் முறிகிறது.

அந்த வகையில் விலை உயர்வாக லிப்ஸ்டிக் வாங்கி வந்ததாகக் கூறி கணவரிடம் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10 ரூபாய் மதிப்புடைய லிப்ஸ்டிக் வாங்கிவரக் கூறினால், சற்று விலையுயர்வாக 30ரூபாய்க்கு லிப்ஸ்டிக் வாங்கி வந்ததாகக் கூறி கணவரிடம் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார்.

பல கடைகளில் தேடியும் 30ரூபாய்க்கும் கீழே லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை என கணவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் குழந்தைகளுக்காக சேமிக்கும் பழக்கம் கணவருக்கு இல்லை எனக் கூறி மனைவி இந்த விவாகரத்தை கேட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?