Do You Know About the rare 'mad honey' from Nepal? Twitter
Podcast
மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன் |Podcast
அளவு அதிகமாக ஆக தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, சித்த பிரமை ஏற்படும். அதையும் விட அதிக அளவில் இந்த தேனை சாப்பிட்டால் சில சமயங்களில் இதய பிரச்சினை, அல்லது மரணம் வரை இது நம்மை கொண்டு சென்றுவிடும்.