இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இப்போது பெரிய கட்டடங்களும், பல ஊர்களில் இருந்து வந்த மக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் நிரம்பி வழியும் இந்த சென்னை மாநகரம் பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்துவருகிறது.
காஞ்சிபுரம் பெரிய நகரமாக இருந்த போதிலும் சென்னையில் வர்த்தகம் மேற்கொண்டுள்ளனர் நம் மன்னர்கள். சென்னை நகரத்தின் வியத்தகு வரலாற்றை எழுத்தாளர் தமிழ்மகன் குரலில் Podcast வடிவில் கேட்கலாம் வாருங்கள்...
இந்த லிங்கை க்ளிக் செய்து விகடன் Podcast -ல் காணலாம்.
Spotify : மெட்ராஸ் வரலாறு
Amazon Music : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
Apple Podcast : சென்னையின் கதை
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust