19 வயதில் 1000 கோடி சொத்து - இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள்| Podcast
இந்த பட்டியலில் இளம் நபராக இடம் பெற்றிருக்கிறார் கைவல்யா வோஹ்ரா என்ற 19 வயது 2கே கிட். இவரது சொத்து மதிப்பு 1000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கைவல்யாவின் நண்பரும் பிசினஸ் பாட்னருமான ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு 1200 கோடி