Stambheshwar Mahadev Temple, the Shiva temple that disappears twice a day Twitter
Podcast
தினமும் இரண்டு முறை மறையும் சிவன் கோவில் | Podcast
இன்று ஒரு பழமையான அதிசய கோவில் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பழமையானது சரி அது என்ன அதிசய கோவில் என்கிறீர்களா? இந்த சிவன் கோவில், ஒரு நாளைக்கு இரண்டு முறை காணாமல் போகுமாம்.