These Predictions Made In 1900 Are Eerily Accurate, But Some Didn’t Come True. See List Twitter
Podcast
அடுத்த 100 ஆண்டுகளில் என்ன நடக்கலாம்? 1900-ன் கணிப்பு என்ன சொல்கிறது? |Podcast
அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கலாம், 2000 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும் என்று யூகிக்கப்பட்டிருந்தது. சில கணிப்புகள் ஓரளவுக்கு உண்மையற்றதாகவும் இருந்தாலும், மற்றவை மிகவும் துல்லியமாக இருந்தன.