ரத்தம் குடிக்கும் நாடோடி வீரர்கள்- வீழ்ந்த சாம்ராஜ்ஜியங்கள் - யார் இவர்கள்? |Podcast
சாம்ராஜ்ஜியம் என ஒன்று இல்லாமலே வெறுமனே நாடோடிகளாக வாழ்ந்த மக்களும் போர் செய்திருக்கிறார்கள். பல புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்தியிருக்கிறார்கள். அத்தகைய நாடோடி மக்களில் ஒரு பிரிவினர்தான் சிதியர்கள்.