டெல்லியில் இருக்கும் இந்த அமானுஷ்ய அரண்மனையின் வரலாறு தெரியுமா? | Podcast twitter
Podcast
டெல்லியில் இருக்கும் இந்த அமானுஷ்ய அரண்மனையின் வரலாறு தெரியுமா? | Podcast
இந்த மால்ச்சா மஹால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாத இடமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவாத் நவாப்பின் வம்சத்தினர் இங்கு குடியேறினர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் என்பதற்கான பின் கதையும் ஒன்று உள்ளது