இந்த வரலாற்று சிறப்புடைய சீன 'கல் நகரத்தை' நிச்சயம் பார்க்கவேண்டும் - ஏன்? | Podcast Newssensetn
Podcast
இந்த வரலாற்று சிறப்புடைய சீன 'கல் நகரத்தை' நிச்சயம் பார்க்கவேண்டும் - ஏன்? | Podcast
யுவான் ஆட்சியின் போது இந்த நகரம் மேலும் பெரிதாக்கப்பட்டு அதில் இருந்த பழைய கட்டிடங்கள் சீர்செய்யப்பட்டது. தொடர்ந்து, கிங் ஆட்சியின் போது அந்த இடத்தில் புதிய நகரம் அமைக்கப்பட்டதுடன், பழைய 'கல் நகரம்' தனித்துவிடப்பட்டது.