பிலிபைன்ஸில் பிறந்த உலகின் 800 கோடியாவது குழந்தை; மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா
1950லிருந்து மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரித்து வந்துள்ளது எனவும், 2020ல் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான அளவை அதிகரிப்பு விகிதம் தொட்டதாகவும் Annual World Population Project தெரிவித்துள்ளது.