கரடிகளால் 8 மாதம் தொடர்ந்து உறங்க முடிவது எப்படி?
கரடிகளால் 8 மாதம் தொடர்ந்து உறங்க முடிவது எப்படி? Twitter
அறிவியல்

கரடிகளால் 8 மாதம் தொடர்ந்து உறங்க முடிவது எப்படி?

Antony Ajay R

கரடிகள் பொதுவாக மிக நீண்ட காலம் தூங்கக்கூடியவை. பழுப்பு கரடிகள் 8 மாதங்கள் வரைக் கூட தூக்கத்தில் இருக்கும்.

இத்தனை நீண்ட நாட்கள் ஒரு மனிதன் தூங்கினால் எலும்பு வலுவிழந்து, தோல் வறண்டு, தசைகள் சிதைந்து மோசமான நிலை ஏற்படும்.

ஓலே ஃப்ரோபர்ட் என்ற இருதயநோய் நிபுணர் மற்றும் கரடி ஆராய்ச்சியாளர்கள் கரடிகளால் மட்டும் எப்படி இவ்வளவு நீண்ட நாட்கள் தூங்க முடிகிறது என்ற கேள்விக்கான பதிலை தேடினர்.

கரடிகள் தூங்கும் போடது அவற்றின் இதயம் நிமிடத்துக்கு 10 முறை மட்டுமே துடிக்கிறது. இது சாதாரண உறக்கத்தைக் கடந்த ஒருவித ஓய்வு நிலை.

கரடிகள் உறங்கும் போது எப்படி எந்த நோயும் இல்லாமல், வராமல் உறைந்து போய்விடாமல் உறங்குகின்றன என்பதை கண்டறிந்துள்ளனர்.

கரடிகள் இரத்தத்தில் காணப்படும் HSP47 என்ற புரதம் தான் இதற்கு காரணம். இரத்த அணுக்களின் மீது இருக்கும் இந்த புரதம் இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது. கரடிகள் தூங்கும் போது இந்த புரதம் இரத்தத்தில் குறைந்துவிடுகிறது.

இந்த புரதத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம் என்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?