Space Photos of 2022 Twitter
அறிவியல்

Nebula, Blackhole, Mars : A Throwback into the Space Photos of 2022 | Photo Gallery

Keerthanaa R

நாசாவின் next generation moon ராக்கெட் புளோரிடாவில் இருந்து சந்திரனுக்கு ஆளில்லா ஆர்ட்டெமிஸ் 1 ​​மிஷனில் ஏவுகணை வளாகம் 39-பியில் இருந்து புறப்பட்டபோது.

கரீனா நெபுலாவின் 'Cosmic Cliffs'

ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட், மூன்று நாசா விண்வெளி வீரர்களையும், ஒரு ஈஎஸ்ஏ விண்வெளி வீரரையும் ஏற்றிக்கொண்டு ஆறுமாத பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றபோது.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் NIRCam கருவியில் இருந்து நெபுலாவின் புகைப்படம்

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து முதல் முழு வண்ணப் படம் - SMACS 0723 - Webb's Deep Field

DART விண்கலம் தாக்கத்திற்கு 11 வினாடிகளுக்கு முன்பு தோன்றிய சிறுகோள் நிலவு டிமார்போஸ்

நாசா/ஈஎஸ்ஏ/சிஎஸ்ஏ ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட M74 இன் காட்சி, பாண்டம் கேலக்ஸி என்று அழைக்கப்படுகிறது.

சாஜிட்டாரியஸ் A* (அல்லது சுருக்கமாக Sgr A*) இன் முதல் படம், விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளை

HiRISE கேமரா மூலம் கேப்ச்சர் செய்யப்பட்ட செவ்வாய் கிரகத்தில் அமேசானிஸ் பிளானிஷியா பகுதியில் மோதிய ஒரு விண்வெளிப் பாறையால் உருவான ஒரு பள்ளத்தின் விளிம்பைச் சுற்றி போல்டர் அளவிலான நீர் பனிக்கட்டிகள்

நாசாவின் next generation moon ராக்கெட், ஓரியன் க்ரூ கேப்சூலுடன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?