Sky Drive: ஹெலிகாப்டர் டாக்ஸியை அறிமுகப்படுத்தும் மாருதி! Twitter
அறிவியல்

Sky Drive: ஹெலிகாப்டர் டாக்ஸியை அறிமுகப்படுத்தும் மாருதி!

ஓலா, ஊபர் போன்று செயல்படும் இந்த வாகனம், போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Antony Ajay R

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி ஜப்பானிய தாய் நிறுவனத்துடன் சேர்ந்து ஏர் காப்டர்களை உருவாக்கி வருகிறது.

இந்த ஏர்காப்டர் ட்ரோன்களை விட பெரியதாகவும் ஹெலிகாப்டர்களை விட சிறியதாகவும் இருக்கும். விமானியுடன் சேர்ந்து 3 பேர் பயணிக்கலாம்.

இதனை முழுவது எலெக்ட்ரானிக்காக அறிமுகப்படுத்துகிறது மாருதி நிறுவனம். இதனை முதலில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவர். படிப்படியாக இந்தியாவுக்கும் கொண்டுவரப்படும்.

இந்தியாவில் விற்பனை மட்டுமல்லால் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓலா, ஊபர் போன்று செயல்படும் இந்த வாகனம், போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் ஏர் காப்டர்களுக்கு 'ஸ்கை டிரைவ்' என்று பெயரிட்டுள்ளது. 12 யூனிட் மோட்டார்கள் மற்றும் ரோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2025ம் ஆண்டு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும் கண்காட்சியில் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?