ஹெலிகாப்டரில் இருக்கும் கருப்புப் பெட்டி என்றால் என்ன?
1954ம் ஆண்டு டேவிட் வார்ரன் என்ற ஆஸ்திரேலிய அறிஞர் தான் விமானத்தில் கருப்பு பேட்டி என்ற கருவியை வைத்து அதன் மூலம் பயன் பெறலாம் என்ற சிந்தனையை கூறினார். டேப்ரிகார்ட் காலம் முதல் இன்று வரை கருப்பு பெட்டி பல பரிமாணங்களை கடந்து வந்துள்ளது!