தோளில் பேட்டிங், பாதத்தில் பௌலிங் - இரண்டு கைகளும் இல்லாத கிரிக்கெட் வீரர் அமிர் ஹுசைன்! Twitter
ஸ்போர்ட்ஸ்

தோளில் பேட்டிங், பாதத்தில் பௌலிங் - இரண்டு கைகளும் இல்லாத கிரிக்கெட் வீரர் அமிர் ஹுசைன்!

Antony Ajay R

மாற்றுத்திறனாளிகளின் விளைட்டுகள் பாரா போட்டிகள் என அழைக்கப்படும். ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் தான் அமிர் ஹுசைன்.

8 வயதில் நடந்த விபத்தில் தனது 2 கைகளையும் இழந்த போதிலும், தனது திறமை மற்றும் விடாமுயற்சியால் ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார் அமிர் ஹுசைன்!

அமிர் ஒரு ஆல் ரவுண்டர். கழுத்து மற்றும் தோள்பட்டையை பயன்படுத்தி பேட்டிங் செய்யும் அமிர், பாதத்தை பயன்படுத்தி பவுலிங்கும் செய்கிறார்.

அமிர் ஹுசைனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதனை பாலிவு இயக்குநர் மகேஷ் பட் இயக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?