Dhoni சர்வதேச கிரிக்கெடில் அறிமுகமான தினம் இன்று - அவர் வாங்கியுள்ள விருதுகள் என்ன? Twitter
ஸ்போர்ட்ஸ்

Dhoni சர்வதேச கிரிக்கெடில் அறிமுகமான தினம் இன்று - அவர் வாங்கியுள்ள விருதுகள் என்ன?

Antony Ajay R

இந்திய அணியின் கேப்டனாக பல கோப்பைகளை வென்றுகொடுத்தவர் தோனி. இந்திய கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களை கொண்ட வீரர்களில் ஒருவர்.

2004 டிசம்பர் 23ம் தேதி தோனி தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கெடுத்தார். அப்போது அவருக்கு வயது 23. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.

16 ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் தோனி. எனினும் கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு ரசிகர்களையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

தோனி வாங்கிய விருதுகள் குறித்து பார்க்கலாம்.

இந்திய அரசு 2009ம் ஆண்டு தோனிக்கு பத்ம ஶ்ரீ விருதை வழங்கியது.

ICC Men's ODI Cricketer of the Year என்ற விருதை 2008, 2009 ஆண்டுகளில் பெற்றுள்ளார்.

ICC Award for Spirit of Cricket 2011ம் ஆண்டு பெற்றுள்ளார். அதே ஆண்டில் CNN-IBN Indian of the Year in Sports என்ற விருதையும் பெற்றுள்ளார்.

LG People's Choice Award என்ற விருதை 2013ம் ஆண்டு பெற்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?