நியூசிலாந்துக்கு எதிராக அபாரம் - முன்னேறும் வங்க தேசம் கிரிக்கெட் அணி! Bangladesh Fan
ஸ்போர்ட்ஸ்

நியூசிலாந்துக்கு எதிராக அபாரம் - முன்னேறும் வங்க தேசம் கிரிக்கெட் அணி!

Antony Ajay R

நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சிதரும் வகையில் முதல் டி-20 போட்டியில் வென்றுள்ளது வங்க தேசம் அணி.

கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கு வங்கம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஶ்ரீ லங்கா போன்ற சில அணிகள் தான் எப்போது லைம்லைட்டில் இருக்கும்.

ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, நேபாளம், வங்காள தேசம் என பல நாடுகளின் அணிகள் இருப்பதே தெரியாது. அப்படி இருந்த ஆணிகளான வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் சமீபகாலமாக முன்னேறி வருகின்றன.

அதற்கு அடையாளமாக நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக டி-20 போட்டியில் வீழ்த்தியுள்ளது வங்காள தேசம் அணி.

நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள வங்காள தேசம் அணி ஒரு நாள் போட்டிகளின் கடைசி போட்டியில் வென்று கவனம் பெற்றது. தொடர்ந்து இன்று நடந்த முதல் டி 20 போட்டியிலும் வென்றுள்ளது.

வங்காள தேசம் அணிக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கட்டும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?