IND vs AFG: ஆப்கானுக்கு எதிராக ஜெய்ஸ்வால், துபே அதிரடி!
IND vs AFG: ஆப்கானுக்கு எதிராக ஜெய்ஸ்வால், துபே அதிரடி! Twitter
ஸ்போர்ட்ஸ்

IND vs AFG: ஆப்கானுக்கு எதிராக ஜெய்ஸ்வால், துபே அதிரடி!

Antony Ajay R

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குல்புதீன் நயிப் 57 ரன்கள் விளாசியிருந்தார்.

இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சிவம் துபே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியிலும் டக் அவுட் ஆனார். இந்திய இளம் ஓப்பனர் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 68 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார். ஜித்தேஷ் சர்மா டக் அவுட் ஆனாலும் துபே-ரிங்கு கூட்டணி இந்த போட்டியையும் முடித்துக்கொடுத்தது. அதுவும் 15.4 ஓவர்களிலே!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?