CSK vs GT: IPL 2023 சிங்கங்களுடன் போட்டிப்போடும் டைட்டன்ஸ் - யாருக்கு சாதகமாகும் களம்?  Twitter
ஸ்போர்ட்ஸ்

CSK vs GT: மழை காரணமாக போட்டியே இல்லாமல் IPL 2023 வெற்றியாளராகுமா குஜராத் அணி? - எப்படி?

Antony Ajay R

மழை காரணமாக டாஸ் நிறுத்தப்பட்டுள்ளது

மழைக் காரணமாக டாஸ் போட தாமதமாகியிருக்கிறது.

இறுதிப் போட்டி ரத்தாகுமா?

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. மழைக் காரணமாக 7:30க்கும் தொடங்கப்பட வேண்டிய போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை.

இரவு 9:30 மணி வரை மழை நிற்கவில்லை என்றால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படும். 5 ஓவர்கள் வரை போட்டி குறையும்

11:56 வரை மழை நிற்கவில்லை என்றால் போட்டி நாளை நடத்தப்படும்.

ஆடாமல் ஜெயிச்சோமடா... - நாளையும் மழைவந்தால் குஜராத் அணி வெற்றி

இன்று நள்ளிரவுக்குள் மழை நின்று மைதானம் விளையாடும் நிலைக்கு வந்தால் 5 ஓவர் போட்டி நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

மழை நிற்காவிடில் நாளைக்கு போட்டி தள்ளிவைக்கப்படும். நாளையும் மழைவந்தால் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்படும்.

சூப்பர் ஓவர் கூட நடத்த வானிலை அறிவிக்கவில்லை என்றால், போட்டி ரத்து செய்யப்பட்டு, புள்ளி பட்டியலில் முன்னனியில் இருக்கும் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?