Test Cricket: ரிஷப் பண்டின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்! Twitter
ஸ்போர்ட்ஸ்

Test Cricket: ரிஷப் பண்டின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Antony Ajay R

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்து.

கே.எல்.ராகுல் 101 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்டில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிரிக்கெட்டில் ஜாம்போவான்களாக இருக்கும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் SENA எனக் குறிப்பிடப்படுகின்றன.

முன்னதாக இந்திய வீரர் ரிஷப் பண்ட் SENA அணிகளுக்கு எதிராக டெஸ்ட் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?