Dhoni: சேப்பாக்கம் ஸ்டேடியம் மினியேச்சரை ரசிகரிடம் அன்பளிப்பாக பெற்ற தல- வைரலாகும் வீடியோ Twitter
ஸ்போர்ட்ஸ்

Dhoni: சேப்பாக்கம் ஸ்டேடியம் மினியேச்சரை ரசிகரிடம் அன்பளிப்பாக பெற்ற தல- வைரலாகும் வீடியோ

Antony Ajay R

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல்லின் ஹீரோவாக திகழ்கிறார். இவர் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

சென்னையின் அணிக்கு நாடுமுழுவது கிடைக்கும் வரவேற்புக்கு முக்கிய காரணம் தோனி எனலாம். அதிலும் சேப்பாக்கத்தில் தோனி இறங்கினால் ரசிகர்கள் சத்தம் தெறிக்கும்.

ரசிகர்கள் தங்கள் 'தல' தோனிமீது பல வகைகளில் அன்பை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் சிறிய அளவில் சேப்பாக்கம் மைதானத்தின் மாதிரியை செய்து தோனிக்கு அன்பழிப்பாக வழங்கியுள்ளார்.

தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சர் வழங்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சர் முன் தோனி நின்று அதனைப் பார்வையிடுகிறார்.

இந்த மினியேச்சர் மாதிரியை உருவாக்கிய நிறுவனத்தினரும் தோனியுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இந்த புகைப்படத்துக்கு மற்ற ரசிகர்களும் கொண்டாடித்தீர்த்தனர்.

"தோனி மீதான மோகம் வேற லெவல்" என கமண்ட் செய்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?