Sanju Samson : தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய வீரர் பேசியது என்ன? Twitter
ஸ்போர்ட்ஸ்

Sanju Samson : தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய வீரர் பேசியது என்ன?

Antony Ajay R

இந்திய பேட்ஸ்மேன்களில் தனித்துவமான வீரர் சஞ்சு சாம்சன். இவருக்கு தனியானதொரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவான ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.

நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார் சஞ்சு.

இதனால் ரசிகர்கள் மத்தியில் முக்கிய பேச்சுபொருளாக திகழ்கிறார் சஞ்சு சாம்சன்.

இந்த நிலையில் தனது சதம் குறித்தும் அணியின் வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சஞ்சு சாம்சன்.

அவர், "எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிதை நினைக்கும்போது கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். திலக் வர்மாவின் ஆட்டத்தை பார்த்து இந்திய ரசிகர்கள் நிச்சயம் பெருமை கொள்வார்கள்!

இந்திய அணியின் தரம் என்னவென்பதை சீனியர் வீரர்கள் ஒரு பெஞ்ச்மார்க்காக வைத்து சென்றுள்ளார்கள். அவர்களின் பாதையில் ஜூனியர் வீரர்கள் விளையாட தொடங்கியுள்ளார்கள்" எனப் பேசியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?