உன்முக்த் சந்த்: "இந்தியாவுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன்"- USA அணி இந்தியர் பேட்டி! Twitter
ஸ்போர்ட்ஸ்

உன்முக்த் சந்த்: "இந்தியாவுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன்"- USA அணி இந்தியர் பேட்டி!

Antony Ajay R

உன்முக்த் சந்த் இந்திய கிரிக்கெட்டில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் விளையாடியவர். ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய முதல் வீரராவார்.

இந்திய யு-19 அணியின் கேப்டனாக இருந்தவர், 2021ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் வசிக்கத்தொடங்கினார்.

இந்த நிலையில், “இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து, இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்பதுதான் எனது இலக்காக உள்ளது. தவறான எண்ணத்தில் இதை சொல்லவில்லை. உலகின் சிறந்த அணியை எதிர்த்து விளையாடி எனது திறமையை வெளிக்காட்ட ஆசைப்படுகிறேன்” எனப் பேசியுள்ளார்.

மார்ச் மாதம் USA அணிக்கு விளையாட தகுதி பெறவுள்ள இவர், ஜூனில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க வாய்ப்புகள் அதிகம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?