இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டியிலும் விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விராட்டின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என தென்னாப்பிரிக்க தொடரின்போதே வதந்தி கிளம்பியது. பின்னர் அவரது சகோதரர் விளக்கம் அளித்தார்.
இந்தநிலை ரசிகர் ஒருவர் தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸிடம் விராட் கோலி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விராட் கோலியும் டிவில்லியர்ஸும் ஆர்.சி.பி அணியின் பேட்ஸ்மேன்களாக ஒரே அணியில் விளையாடியிருக்கின்றனர்.
இதனால் இருவருக்கும் இடையில் நெருக்கமான நட்பு உள்ளது.
ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த டிவில்லியர்ஸ், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா அவர்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர் என பதிலளித்துள்ளார்.
அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust