சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி! Twitter
ஸ்போர்ட்ஸ்

சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி!

Antony Ajay R

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சதம் விளாசி, 50 சதங்கள் சேர்த்ததன் மூலம் அதிக ஒரு நாள் போட்டி சதம் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்.

விராட் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி, சச்சினின் 100 சதங்கள் உட்பட பல சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.

ஆனால் விராட் கோலியோ சச்சினின் மோசமான சாதனை ஒன்றை நேற்று முறியடித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் விராட் கோலி, சஞ்சு சாம்சன் என இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட அடிக்காமல் விக்கெட் ஆகினர்.

இந்த டக் அவுட் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் முறியடித்துள்ளார்.

சச்சின் 34 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். விராட் 35 முறை!

நேற்றைய டக் அவுட் விராட் கோலியின் முதல் கோல்டன் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?