தடா நீர்விழ்ச்சி முதல் ஆரோவில் வரை - சென்னையில் மிஸ் செய்யக்கூடாத 10 வீக்கென்ட் ஸ்பட்ஸ் canva
தமிழ்நாடு

தடா நீர்விழ்ச்சி முதல் ஆரோவில் வரை - சென்னையில் மிஸ் செய்யக்கூடாத 10 வீக்கென்ட் ஸ்பாட்ஸ்

அப்படி ஓரிரு நாட்களுக்குள் சென்று பார்க்ககூடிய இயற்கை எழில்கொஞ்சும் அழகிய நீரூற்றுகள், டிரெக்கிங் ஸ்பாட்கள் சென்னைக்கு அருகில், சென்னையை சுற்றி ஏராளமாக இருக்கின்றன. இவற்றை நிச்சயம் மிஸ் செய்திடாமல் சென்று பாருங்கள்.

Keerthanaa R

சுற்றுலா செல்ல எல்லோருக்கும் பிடிக்கும். அது நாள் கணக்கில் சென்றாலும் சரி, ஒரே நாளில் முடிந்தாலும் சரி.

அப்படி ஓரிரு நாட்களுக்குள் சென்று பார்க்ககூடிய இயற்கை எழில்கொஞ்சும் அழகிய நீரூற்றுகள், டிரெக்கிங் ஸ்பாட்கள் சென்னைக்கு அருகில், சென்னையை சுற்றி ஏராளமாக இருக்கின்றன. இவற்றை நிச்சயம் மிஸ் செய்திடாமல் சென்று பாருங்கள்

தடா நீர்வீழ்ச்சி

சென்னையிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது தடா நீர்வீழ்ச்சி. இங்குள்ள தண்னீர் கண்ணாடி போல அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

நண்பர்களுடன் டிரெக்கிங் செல்லவும் இது சிறந்த ஸ்பாட்!

நாகலாபுரம் - ஆந்திரா

சென்னையிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் அமைந்திருக்கிறது நாகலாபுரம். இங்கு டிரெக்கிங் செல்லலாம். இங்கு அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகள், பச்சை ஆடை போர்த்திய மலைப்பகுதிகள் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் உலக வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரு நாள் கடத்தி வேறு உலகத்துக்கு இட்டுச் செல்லும். மன அமைதியை கொடுக்கும்...

இதே போல சென்னையை சுற்றியுள்ள அழகிய வீக்கெண்ட் கெட் அவே ஸ்பாட்ஸ் குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை காணுங்கள்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?