சிக்கன் பிரியாணி Twitter
தமிழ்நாடு

10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணியா! எங்கே தெரியுமா?

பழைய 1, 2, 5 மற்றும் 10 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று உணவகம் ஒன்று அறிவிப்பு விடப்பட்டது.

Priyadharshini R

உணவு பிரியர்களின் விருப்பமான உணவுகளின் ஒன்றாக பிரியாணி உள்ளது. அந்த பிரியாணி எங்கு நன்றாக இருக்கும் என மக்கள் தேடித் தேடி சென்று உண்பார்கள். அதுவும் குறைந்த விலை கிடைத்தால்?

அப்படி தான் பழைய 1, 2, 5 மற்றும் 10 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று உணவகம் ஒன்று அறிவிப்பு விடப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் கடையின் முன் மக்கள் குவிந்தனர்.

இதனால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இப்படி ஆஃபரில் வழங்கும் பிரியாணியை வாங்க மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் கடையை தற்காலிகமாக மூடினர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?