அதிமுக இடைக்கால பொ.செ EPS : 'தோத்துகிட்டே இருக்கியடா' - OPSஐ வருத்தெடுக்கும் இணையவாசிகள் Twitter
தமிழ்நாடு

அதிமுக இடைக்கால பொ.செ EPS : 'தோத்துகிட்டே இருக்கியடா' - OPSஐ வருத்தெடுக்கும் இணையவாசிகள்

Antony Ajay R

அதிமுக கட்சியின் இரு தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல்போக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குறை சொல்ல, பிரச்னை பூகம்பமாக வெடித்தது.

அதேசமயம் தொண்டர்களிடையேயும், இடைநிலைத் தலைவர்கள் இடையிலும் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழத் தொடங்கியது.

இனி ஒரு தலைவர் தான், அது தான் தான் என உறுதியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர் செல்வமும் கட்சியில் தனது செல்வாக்கை காட்ட முயன்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 22ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி, அவரே தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்

எடப்பாடி ஒருங்கிணைத்த பொதுக்குழு செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஓ.பி.எஸ்.

அப்போது ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எடப்பாடி பழனிசாமி.

இறுதியாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இப்போது எடப்பாடியின் வெற்றியையும் ஓபிஎஸ்ஸின் தோல்வியையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?