ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் : கனிமொழி டு H.வினோத் - என்ன பேசினார்கள்? Twitter
தமிழ்நாடு

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் : கனிமொழி டு H.வினோத் - என்ன பேசினார்கள்?

Antony Ajay R

தமிழகத்தின் சிறந்த மனிதர்களைக் கண்டறிந்து அவர்களது சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

2021ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகள் விழா இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. மாலை வரை நடக்கும் இந்த நிகழ்வில் கனிமொழி எம்.பி, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ இயக்குநர் அ.வினோத் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பல சிறப்பு விருந்தினர்கள் வருகைத் தந்துள்ளனர்.

நம்பிக்கை விருதுகள் விழாவில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து லைவ் அப்டேட்களைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.

நம்பிக்கை விருதுகள் 2021: வடிவேலு வசனங்களும் வானதி சீனிவாசனும், Rapid Fire with கனிமொழி எம்.பி! - live Updates

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?