varkala
varkala Canva
தமிழ்நாடு

வெறும் 3000 ரூபாய் இருந்தால் போதும்; சென்னையில் இருந்து ட்ரிப் செல்லக்கூடிய 6 இடங்கள்

Priyadharshini R

செலவுகள் அதிகம் இன்றி சென்னையில் இருந்து சுற்றுலா செல்ல விரும்புவோருக்கான பதிவு இது!

வெறும் 3000 ரூபாய் செலவில் ஒரு நாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்ற இடங்கள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.

பாண்டிச்சேரி

பிரஞ்சு கலாச்சாரத்தின் அடையாளங்களை தாங்கி நிற்கும் புதுச்சேரி, குறைவான செலவில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும். கடற்கரை, கடைவீதியில் என்று பல விஷயங்கள் உள்ளன.

ஏற்காடு

சேலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம். இங்கு சென்று வர ரூபாய் 2000 இருந்தால் கூட போதுமானது.

தேக்கடி

தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது தேக்கடி. மிகவும் பிரபலமான பெரியார் தேசிய பூங்கா, அங்கு இருக்கும் யானைகள், புலிகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளது.

வர்க்கலா

குட்டி கோவா என அழைக்கப்படும் வர்க்கலா கடற்கரை கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சென்னை டூ வர்க்கலா ரயிலில் 15 மணிநேர பணிக்க வேண்டும். டிக்கெட் விலையும் குறைவுதான்.

ராமேஸ்வரம்

இந்தியாவின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், தென் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. குறைந்த செலவில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இங்கு சென்று வரலாம்.

சிதம்பரம்

சென்னையில் இருந்து 335 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிதம்பரம், பல்வேறு கலாச்சாரங்களின் கலவையாக உள்ளது.சிம்பரம் வழி செல்லும் தினசரி ரயில்கள் உங்கள் பட்ஜெட் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?