சென்னை கிளைமேட் மீம்ஸ் Twitter
தமிழ்நாடு

ஹாலோ! "நான் ஊட்டில இருந்து தான் பேசுறேன்" - இணையத்தில் வைரலாகும் சென்னை கிளைமேட் மீம்ஸ்

Priyadharshini R

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த ஆண்டு பருவமழை வழக்கமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளன.

சென்னை மாநகரம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த வெப்ப நிலை நிலவி வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

இரவு நேரங்களில் மட்டுமில்லாமல் பகலிலும் குளர்ந்த காற்று வீசி வருகிறது. இதனை #chennaisnow என்ற ஹாஷ்டேக்கில் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அவற்றில் சில,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?