GenZSense GenZsense
தமிழ்நாடு

GenZSense : Newssensetn தளத்தின் மற்றொரு அதிகாரபூர்வ பக்கம்

Niyasahamed M

வாசகர்களுக்கு தொடர்ந்து 2K Kids விரும்பும் செய்திகளை வழங்கி வருகிறது Newssensetn இணையதளம். இதுவரை இந்த தளத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் பதியப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக Amusing செய்திகள் மட்டும் 500-க்கும் மேல் இருக்கும்.

கடந்த டிசம்பரின் தொடங்கப்பட்ட இந்த தளத்தை இதுவரை 5 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வையாளர்களை பார்வையிட்டுள்ளனர்.

Daily hunt-லும் Vibrant ஆக இருக்க்கிறது www.newssensetn.com தளம்.

இதில் Amusing செய்திகளை https://www.facebook.com/GenZSense என்ற முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருகிறோம்.

இந்த முகநூல் பக்கத்தில் நீங்கள் Newssensetn தளத்தில் பிரசுரமாகும் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை படிக்கலாம்; காணொளிகளை காணலாம்; Podcast-ஐ கேட்டு ரசிக்கலாம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?