கருணாநிதி Twitter
தமிழ்நாடு

கருணாநிதி: இளைஞர் முதல் கலைஞர் வரை - பிறந்தநாள் சிறப்பு புகைப்பட தொகுப்பு

Antony Ajay R

தந்தை பெரியாரின் மாணவராக, அண்ணாவின் சீடனாக வளர்ந்து தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர் கருணாநிதி. ஓய்வில்லாமல் உழைத்தவர் இங்கு ஓய்வெடுக்கிறார் என தனது கல்லறையில் எழுத சொன்னவர். உண்மையில் அங்கு மட்டும் தான் ஓய்வெடுத்தார். வற்றாத பேச்சாற்றல், நிகரில்லா எழுத்தாற்றல் கொண்டிருந்தவர். வெற்றிகளைக் கண்ட அளவுக்கு ஈடாக எதிர்ப்புகளையும், துரோகங்களையும், அவதூறுகளையும், பழிசொற்களையும் எதிர்கொண்டவர் கலைஞர். அவரது வாழ்வின் சில பக்கங்கள் இங்கு புகைப்படங்களாக...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?