Jallikattu
News Sense
தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு 2023 இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.
முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் ஜல்லிக்கட்டு நடக்கவுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்துகொள்கிறார். அதே வேளையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் இதில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 800 முதல் 1000 மாடுகள் கலந்துகொண்டுள்ளன. 300 வீரர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
கலை கட்டும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இங்கு நேரலையில் காணலாம்