Online Media News Sense
தமிழ்நாடு

NewsSensetn : துல்லியமான செய்திகள், எளிமையான நடையில், இப்போது Faceebook-லும்

Antony Ajay R

நாம் தினசரி கடந்து வரும் செய்திகளை எளிமையான, தரமான வடிவில் வழங்கி வருகிறது newsSensetn வலைத்தளம்.

செய்திகள் கொட்டிக்கிடக்கும் இணையதளத்திலிருந்து உங்களுக்குத் தேவையான, சுவாரஸ்யமான, தகவல்கள் நிறைந்த செய்திகளை மட்டும் கொடுக்க முன்வருகிறது இந்த தளம்.

பொய்யான தகவல்களுக்கு மத்தியில் ஒளிர்ந்திருக்கும் உண்மை செய்திகளை, உலகில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களில் இருக்கும் வேடிக்கையான செய்திகளை, இன்று நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின்னாளிருக்கும் வரலாற்றுச் செய்திகளை, ஊக்கமளிக்கும் ஆளுமைகளை, அறிவியல் அதிசயங்களை அன்றைய தினத்துக்கான அப்டேட்டுகளை newssensetn.com வலைத்தளத்தில் எந்த பக்கச் சார்பும் இன்றி நடுநிலைத் தன்மையுடன் அறிந்துகொள்ளலாம்.

Online Media

News Sense வலைத்தளத்தின் Fully Newsy, Nalam 360, Tamil Flash News மற்றும் GenZSense Facebook பக்கங்கள் அதன் ஃபாலோவர்களுக்கு செய்திகளை உடனுக்குடனாக வழங்குகிறது.


Facebook பக்கங்கள்

Fully Newsy - https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 - https://www.facebook.com/Nalam360

Tamil Flash News - https://www.facebook.com/tamilflashnewsapp/

GenZSense - https://www.facebook.com/GenZSense

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?