பொங்கல் ரங்கோலி  Twitter
தமிழ்நாடு

Pongal 2023 : பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க!

பொங்கல் அன்று பொதுவாக பொங்கல் பானையை தான் கோலமாக போடுவார்கள் இந்த வருடம் ஒரு சேஞ்சுக்கு மயில் கோலம் போன்ற ரங்கோலிகளும் போட்டு வாசலை அழகுப்படுத்தலாம்.

Priyadharshini R

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் வருகிற ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படும்.

இதற்காக மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் தங்களின் வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்கி அன்றைக்கு என்ன கோலம் போட வேண்டும் என்பது வரை ஒரு வாரத்திற்கு முன்னரே தயாராகி வருகின்றனர்.

பொங்கல் அன்று வாசலை கோலம் போட்டு நிரப்பி, அதற்கு வண்ணமிட்டு, கோல மாவுலே அங்கு ஒரு வாழ்த்துகளை போடுவார்கள்.

பொங்கல் அன்று பொதுவாக பொங்கல் பானையை தான் கோலமாக போடுவார்கள் இந்த வருடம் ஒரு சேஞ்சுக்கு மயில் கோலம் போன்ற ரங்கோலிகளும் போட்டு வாசலை அழகுப்படுத்தலாம்.

அழகான ரங்கோலி ஐடியாக்கள் இதோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?