விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கை தனதாக்கிக்கொண்ட பிரேமலதா - நெட்டிசன்கள் எதிர்ப்பு! Twitter
தமிழ்நாடு

விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கை தனதாக்கிக்கொண்ட பிரேமலதா - நெட்டிசன்கள் எதிர்ப்பு!

கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்துக்கு ட்விட்டரில் 2.3 லட்சம் பின் தொடர்பவர்கள் இருக்கின்றனர்.

Antony Ajay R

கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் காலமானார். இன்று வரையிலும் பிரபலங்கல் அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

விஜயகாந்தின் குடும்பத்தினருடன் துணை நிற்பதாக திரையுலகத்தினரும் அரசியல் பிரபலங்களும் கூறியிருந்தனர்.

விஜயகாந்த் மரணத்துக்கு சில நாட்கள் முன்பாக நடந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த்.

விஜயகாந்த் அரசியல் வாழ்விலும் சினிமா வாழ்விலும் துணை நின்றவர் பிரேமலதா. இவர், விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கை தனதாக்கிக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்துக்கு ட்விட்டரில் 2.3 லட்சம் பின் தொடர்பவர்கள் இருக்கின்றனர்.

அவர் இறந்த சில நாட்களுக்குள்ளாகவே அந்த ட்விட்டர் கணக்கை பிரேமலதா விஜயகாந்த் என மாற்றிக்கொண்டுள்ளார் பிரேமலதா. இந்த நடவடிக்கை சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?