ரஜினிகாந்த் டிவிட்டர்
தமிழ்நாடு

Chess Olympiad 2022 : செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வருகை தந்தார் நடிகர் ரஜினிகாந்த்

Keerthanaa R

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா சற்று நேரம் முன்பு துவங்கியது.

துவக்க விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வருகை தந்தனர். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். அகமதாபாத்திலிருந்து 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 3.10 மணிக்கு புறப்பட்டதால் பிரதமர் மோடி 4.45 மணிக்கு பதில் மாலை 5.10 மணிக்கு சென்னை வருவார் என தகவல்

விழாவிற்கு வருகை புரிந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் காலை போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் செஸ் தான் மிகவும் விரும்பும் ஒரு விளையாட்டு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்துடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?