எப்போது உதயநிதி துணை முதலமைச்சர் ஆவார்? ஆர்.எஸ் பாரதி பேட்டி
உதயநிதி துணை முதலமைச்சர் ஆகுவதற்கு எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. அமைச்சராக அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டால் அது நிச்சயம் நடக்கும் என ஆர். எஸ் பாரதி பேட்டி அளித்திருக்கிறார்.