தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்! Twitter
தமிழ்நாடு

தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி தொடர் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Antony Ajay R

இந்த வாரம் வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறை இருப்பதனால், வார இறுதியில் ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் முடிந்து தற்போதுதான் சென்னைவாசிகள் திரும்பியிருக்கின்றனர் என்றாலும், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது போக்குவரத்து கழகம்.

தைப்பூசம் (ஜனவரி 25), குடியரசு தினம் (ஜனவரி 26) தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதை முன்னிட்டு வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 580 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?