Tamil Live News : EPS-க்கு தைரியமிருந்தால் இதை செய்யடும் - சவால் விடும் OPS Twitter
தமிழ்நாடு

Tamil Live News : EPS-க்கு தைரியமிருந்தால் இதை செய்யட்டும் - சவால் விடும் OPS

NewsSense Editorial Team

CEO பதவியை ராஜினாமா செய்யும் எலான் மஸ்க்

தங்கம் விலை உயர்வு

புதிய வந்தே பாரத் ரயில்கள்

வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

தமிழ் செம்மல் விருதுகளை வழங்கினார் முதல்வர்!

புதுச்சேரியில் தமிழை அழிக்க ஆளுநர் முயற்சி

தாடியில் மணி கோர்த்து சாதனை செய்த நபர்

அமெரிக்காவை சேர்ந்த ஜோயல் ஸ்ட்ராசர் என்பவர் தனது தாடியில் 710 மணிகளை கோர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இரண்டரை மணி நேரத்தில் செய்து முடித்துள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போல சாதனைப் படைத்திருந்தவர் தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.

சீனாவில் எலுமிச்சை விலை அதிகரிப்பு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கதடை இல்லை - உயர்நீதிமன்றம்

தைரியமிருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் - ஈபிஎஸ்க்கு சவால் விட்ட ஓபிஎஸ்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?