திருவாரூர் : 81 வயதில் யோகாவில் சாதனை படைத்த மூதாட்டி! Twitter
தமிழ்நாடு

திருவாரூர் : 81 வயதில் யோகாவில் சாதனை படைத்த மூதாட்டி!

10 ஆண்டுகளாக யோகா செய்து வரும் இவர், ஏற்கனவே லிம்கா யுக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்

Priyadharshini R

பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்து வருகின்றனர்.

உடற்பயிற்சியில் சாதனை, ஓவியம் வரைவதில் சாதனை, நடனமாடுவதில் சாதனை இப்படி ஒவ்வொரு விஷயங்களிலும் தினம் தினம் பலர் சாதித்துக் கொண்டிருகின்றனர்.

அந்தவகையில் 81 வயதான மூதாட்டி 45.59 நிமிடத்தில் 108 சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 45.59 நிமிடத்தில் 108 சூரிய நமஸ்காரம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார் 81 வயதான மூதாட்டி சரஸ்வதி.

10 ஆண்டுகளாக யோகா செய்து வரும் இவர், ஏற்கனவே லிம்கா யுக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?