திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்
சாவி காணவில்லை - வாக்கு எண்ணிக்கை தாமதம்
நகராட்சி - வெற்றி நிலவரம்
பரமக்குடி நகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் சர்மிளா ராணி வெற்றி
களக்காடு நகராட்சி 3வது வார்டில் அதிமுக முன்னிலை
நாகை நகராட்சியில் திமுக முன்னிலை
மாநகராட்சி வார்டு - வெற்றி நிலவரம்
கடலூர் மாநகராட்சி - வார்டு 1 விசிக வெற்றி
மதுரை 50வது வார்டு - திமுக வெற்றி
திண்டுக்கல் மாநகராட்சி - வெற்றி நிலவரம்
திமுக முன்னிலை
திருச்சி மாநகராட்சி- ஒன்றில் திமுக வெற்றி
குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி
விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் வெற்றி
தேமுதிக வெற்றி
வலிமை டிக்கெட் இலவசம்
வாக்கு பெட்டி உடைப்பு
தமிழகத்தில் மூட உத்தரவு
வேலூர் 37வது வார்டு - திருநங்கை வெற்றி
ஹெச்.ராஜா வீட்டு இரும்பு கதவுகளை திருடிய 2 பேர் கைது
சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மநீம வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறவில்லை
2வது வெற்றி - விஜய் மக்கள் இயக்கம்
மேலூர் 8வது வார்டில் வென்றது திமுக
சென்னையின் இளம் கவுன்சிலர்
சென்னை மாநகராட்சியின் 136வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிட்ட நிலவரசி 2110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஓபிஎஸ் தொகுதியில் திமுக ஆதிக்கம்
திமுக இளம் வேட்பாளர் லத்திக்காஸ்ரீ வெற்றி
அமைச்சர் மகன் வெற்றி
செஞ்சி பேரூராட்சியில் 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் வெற்றி
பவானி - ஒரே ஒரு ஓட்டு வாங்கிய BJP வேட்பாளர் நரேந்திரன்
அமைச்சரின் சகோதர் வெற்றி
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்ப்பாறை, கருமத்தப்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்
கல்லூரிகளில் ஆன்லைன் பட்டபடிப்புக்கு யூஜிசி அனுமதி.. நேரடி படிப்புக்கு இணையானது என அறிவிப்புஆன்-லைன் வழியில் பட்டப்படிப்புகள் பயில பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது
எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்
கோவை மாநகராட்சி 7 வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி. அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை கைப்பற்றியது திமுக
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் முகமது இப்ராம்ஷா ஒரு ஓட்டு கூட பெறவில்லை
எடப்பாடி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக
திருவாரூர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக
கண்கலங்கி அதிமுக வேட்பாளர் சத்தியநாதன்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு திமுக தேர்தலை நடத்தியிருப்பது வெட்கக்கேடானது
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
உமா ஆனந்தன் 5539 வாக்குகள் பெற்று வெற்றி!
2-கே கிட் வெற்றி : வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய 2கே கிட்டான கல்லூரி மாணவி மம்தாகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்க உள்ளார்
"மகத்தான வெற்றி, மக்களுக்கு நன்றி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைபாடு காரணமாக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 14 பேர் பலி: உத்தரகாண்டில் சோகம்
மகத்தான வெற்றியை கைப்பற்றிய திமுக: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை