மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினம் இன்று
போனி கபூர் காருக்கு பாலபிஷேகம்
தியேட்டரில் பெட்ரோல் குண்டு
உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். ரஷ்ய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய ஜெ.தீபா
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மலர்துவி மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி பழனிசாமி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து. சவரன் ரூ.38,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் - மக்கள் அதிர்ச்சி
உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின.ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷியா உத்தரவிட்டது
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மாபெரும் பிரச்சனைக்கு வித்திடும் ;
உக்ரைன் - ரஷ்யா மோதலால் உலக அளவில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது
உக்ரைன் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்
உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே சந்தித்துப் பேசினார்
இணையதள தொலைகாட்டிச்சிக்குப் மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
உக்ரைன்: ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக, உக்ரைன் நாட்டின் ராணுவம் தகவல்
உக்ரைனில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கித்தவிப்பு
ரஷ்ய நாட்டின் பணமதிப்பு 9% குறைந்தது
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்!
இந்தியாவின் ஆதரவை கோரும் உக்ரைன்
4 பேர் உயிரிழப்பு